- Advertisement -spot_img

TAG

சொந்த

தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள்

சென்னை:  தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின்...

சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை: பா.ஜ.க எம்.எல்.ஏ. மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாகச்...

ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்த ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில்  உள்ள தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், பரன்க் என்ற கிராமத்தில் பிறந்தவர். இந்நிலையில்...

புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது...

150 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிய நடிகர்…

கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தில் சிக்கித் தவித்த  150 புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நடிகர் சோனு சூத் உதவியுள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ளது கைடெக்ஸ் ஜவுளி தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில், ஒடிசா  மாநிலத்தைச் சேர்ந்த 150...

போபாலில் சிக்கித் தவிக்கும் கேரள மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்துகளை ஏற்பாடு செய்த காங்கிரஸ்…

போபால்: ஊரடங்கு காரணமாக மத்தியப் பிரதேச தலைநகரில் சிக்கிக்கொண்ட வயநாடு மற்றும் கேரளாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின்...

பிரியங்கா காந்தி உதவியால் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்துடன் நடந்தே சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உதவி செய்துள்ளார். இந்தியாவிலும் ஊடுருவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக...

சொந்த ஊருக்கு செல்ல ரயில் தண்டவாளத்தில் இறங்கிய தமிழர்கள்…

மும்பை: மும்பையின் அரே மற்றும் மஹிம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்து,  ரயில் தண்டவாளத்தில் இறக்கி நடக்கத் தொடங்கியதால் பரபரப்பு...

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 1038 வெளிமாநில தொழிலாளர்கள்…

சென்னை: சென்னையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் மூலம் 1038 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள். சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.55-க்கு 1038 வெளிமாநில தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் கிளம்பியது....

கோவையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

கோவை: கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக பணியிடங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள்...

Latest news

- Advertisement -spot_img