- Advertisement -spot_img

TAG

சொத்து

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை 

செய்யாறு: வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த  வழக்கில் செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. செய்யாறு உதவி வேளாண் இயக்குநர் செய்யார் துணை கருவூல அலுவலர்களுடன் இணைந்து 1985 முதல் 1991 வரையிலான கால கட்டத்தில் ரூ. 64,96,291 முறைகேடு செய்துள்ளதாகச் செய்யாறு...

வக்பு வாரிய சொத்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் – அமைச்சர் மஸ்தான்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 7,500 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, வக்பு வாரிய சொத்து விபரங்கள் இணையத்தளத்தில்...

வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

சென்னை: வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர்....

நவம்பர் 10-ஆம் தேதி தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து ஏலம்

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த மிக முக்கியமான ரவுடியான தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து நவம்பர் 10-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்னகிரி மாவட்டம் கொங்கண் கிராமத்தில் அமைந்துள்ள தாவூத்...

டிஜிட்டல் இந்தியா: ஆதார் அட்டை போல், ஸ்வமித்வா சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வழக்குகிறார்

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் தினத்தன்று, மத்திய மோடி அரசு அறிவித்த திட்டம் ஸ்வமித்வா திட்டம் ஆகும். மத்திய அரசின் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் உள்ள 763 கிராமங்களைச் சேர்ந்த...

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்- தமிழக அரசு

சென்னை: சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன்...

நாட்டின் மிகப்பெரிய சொத்து எல்.ஐ.சி: நிதியமைச்சர் ஜெட்லி புகழாரம்!

புதுடெல்லி: எல்.ஐ.சி நிறுவனத்தில் வைரவிழா கொண்டாட்டங்கள் நாடெங்கும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் எல்.ஐ.சியின் பங்கு அளப்பரியது என்று அந்த நிறுவனத்தின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்றுப்பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். நிகழ்ச்சியில்...

சென்னை:  சொத்துக்காக தந்தையை கொல்ல முயன்ற டாக்டர் மகள்!

சென்னை: சொத்துக்காக பெற்ற தந்தையையே கொலை செய்ய முயன்ற டாக்டர் மகள் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்...

ரூ.130 கோடி சொத்து: வருமான வரி சோதனை! திணறும் எம்.எல்.ஏ!

புதுடெல்லி: புதுடடெல்லி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. கட்டார் சிங், தனக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்று தெரியவிலை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி மெஹ்ரவுலி சட்டசபை  தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிப்பவர்,...

விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்து ஏலம்!

  மும்பை: இந்திய தொழிலதிபரான விஜய்மல்லையாவின் சொத்துக்கள் ஏலம் விட 17 வங்கிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா, தொழில் வளர்ச்சிக்காக வங்கிகளிடம் 900 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால்,...

Latest news

- Advertisement -spot_img