சொத்துக்களின் விவரங்களை உடனே தாக்கல் செய்திடுக! ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் கடிதம்..
சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள், தங்களது அசையும் மற்றும் அசையான சொத்துக்களின் விவரங்களை உடனே தாக்கல் செய்திட வேண்டும், என தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். மேலும், சொத்து மதிப்பினை சமர்ப்பிக்க தவறும் ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய…