- Advertisement -spot_img

TAG

சேர்ந்த

கேரளாவில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் கூட்டிக்கல் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில பலர் உயிரிழந்தனர். மண்சரிவில்...

துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பேர் கைது 

இஸ்தான்புல்:  துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் கைது  செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெமிரோரன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகராட்சி காவல்துறையினர்  நகரத்தின் ஐரோப்பியப் பக்கத்தில் சுல்தங்காசி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். வாகனங்களுக்குள் சட்டவிரோதமாகத் துருக்கிக்குள் நுழைய முயரவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவர்களைப் பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இஸ்தான்புல்லிலிருந்து சுமார் 240...

டார்க் சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து அசத்திய லூதியானாவை சேர்ந்த இனிப்பகம்

பஞ்சாப்:  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டார்க் சாக்லேட்டில் விநாயகர் சில செய்து லூதியானாவை சேர்ந்த இனிப்பகம் அசத்தியுள்ளது. இந்த சிலை குறித்து அடுமனையின் உரிமையாளர் ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா கூறுகையில், "நாங்கள் 2015 முதல் சாக்லேட்டில் விநாயகர் சிலையைத் தயாரித்து வருகிறோம் என்றும், இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று...

தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய 'நல்லாசிரியர்' விருதைக் காணொலி வாயிலாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்வான 44 ஆசிரியர்கள் பட்டியல்...

மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது 

பெங்களூரூ:  மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இளங்கலை...

திமுகவில் இணையும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள்

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைக்கின்றனர். இதுகுறித்து வெளியான செய்தியில், எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்லதுரை, சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் உட்பட...

மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, உரிய காலமான ஜூன் 12-ம் தேதி...

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக எம்பி மனைவி; டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார் கணவர்

கொல்கத்தா: பாஜக எம்பியும், மேற்கு வங்க இளைஞர் அணி தலைவருமான சுமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், திரிணாமூல் கட்சியில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தல்...

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் எங்களுக்கு உதவி செய்துள்ளனர்- அமித்ஷா

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2019 மக்களவைத் தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் மேற்கு வங்காளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு உதவி செய்ததாக தெரிவித்து திடுக்கிட வைத்துள்ளார். 2019-ஆம்...

பாஜகவை சேர்ந்த 62 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள்  மீது சாட்டப்பட்ட  குற்ற வழக்கு வாபஸ்

பெங்களுரூ: ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மீது கொடுக்கப்பட்டுள்ள 62 குற்ற புகார்களை கர்நாடக அரசு திரும்ப பெற உள்ளது. இந்த முடிவை மாநில...

Latest news

- Advertisement -spot_img