- Advertisement -spot_img

TAG

செய்ய

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள...

கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவது குறித்து  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை:  கொரோனா பாதிப்பு அதிகரிப்பு  குறித்து  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு,  சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல...

குழந்தைகள் விற்பனை விவகாரம்; காப்பகங்களை ஆய்வு செய்ய வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு

சென்னை: குழந்தைகள் விற்பனை விவகாரத்தை தொடர்ந்து காப்பகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார். காப்பகங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை காப்பகங்களில்...

தமிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா, மூச்சுப்பயிற்சி செய்ய அறிவுறுத்தல் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஆண்டிற்கு 10 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது என்றும், 61% பிரசவங்கள்...

மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறபோது, அவர்களின்...

கழிவுநீர்த் தொட்டிகளில் சுத்தம் செய்ய ரோபோவை பயன்படுத்த ஆலோசனை

திருப்பத்தூர்: கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய ரோபோக்களைப் பயன்படுத்த ஐஐடியுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி...

வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

புதுடெல்லி: வருமான வரி தாக்கலை எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகி வருகிறது. புதிய இணையதளம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி செயல்பாட்டுக்கு...

மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேகதாதுவில் காவிரி குறுக்கே 9 ஆயிரம் கோடி...

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டிப்பு செய்துள்ளது. இதன்படி தனிநபர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், நிறுவனங்கள் நவம்பர் 30ம் தேதி வரையிலும் கணக்கு தாக்கல்...

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுத்தியுள்ளார். “இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன், ஐசியு என எதுவுமே இல்லை. ஆனால்...

Latest news

- Advertisement -spot_img