- Advertisement -spot_img

TAG

செய்தி

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் உள்பட 2 பேர் கைது – இஸ்ரேல் போலீசார் அடாவடி

இஸ்ரேல்: ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த 1967-ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் அடக்குமுறை எதிர்ப்பு...

நாளிதழ்களில் பொய்யான செய்தி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: நாளிதழ்களில் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுக தலைவர்...

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு!

சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கட்சித்தலைவர் வேல்முருகன் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சி...

அதிமுக கொடியுடன் சசிகலா வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பு

சென்னை: சசிகலா தரப்பில் வெளியிடப்பட்ட இன்றைய செய்த அறிக்கையில், `அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா' என்று குறிப்பிடப்பட்டிருப்பது மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.   ஜெயலலிதாவின் 73-வது பிறந்தாளையொட்டி, தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களே  தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால்,  பெரும்பான்மையின்றி நாராயணசாமி தலைமை யிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை...

முன்னாள் அதிமுக பத்திரிகைக்குப் பதில் சொல்ல மறுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை முன்னாள் அதிமுக பத்திரிகையான நமது எம் ஜி ஆர் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை...

தமிழக நெசவாளர்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்! ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு…

சென்னை: தமிழகநெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்  என்று  ஈரோட்டில், நெசவாளர்களிடையே பேசிய  ராகுல் காந்தி கூறினார்.  ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து...

ஜோ பைடன் முதல்நாளில் கையெழுத்திட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15+2=17 முக்கிய கோப்புகள் என்னென்ன? விவரம்…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்,  முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் செயல்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டு உலக நாடுகளிடையே பெரும்...

இஸ்ரேல் தூதர் மாற்றம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் பைடன் அதிரடி நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதும் முதல் நடவடிக்கையாக, இஸ்ரேல் நாட்டின் தூதரை மாற்றி உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க அதிபராக  பதவி ஏற்றதும் ஜோ பைடன்,...

அமெரிக்க புதியஅதிபர், துணைஅதிபருக்கு ‘இந்துமத போப்பாண்டவர்’ நித்தியானந்தா வாழ்த்து…

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன், துணைஅதிபராக பதவி ஏற்ற கமலா ஹாரிசுக்கு, கைலாசா நாட்டு அதிபராக தன்னை கூறிக்கொண்டு வரும், சர்ச்சைக்குரிய நித்தியானந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது...

Latest news

- Advertisement -spot_img