- Advertisement -spot_img

TAG

செய்திகள்

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு!

சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கட்சித்தலைவர் வேல்முருகன் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சி...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களே  தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால்,  பெரும்பான்மையின்றி நாராயணசாமி தலைமை யிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை...

தமிழக நெசவாளர்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்! ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு…

சென்னை: தமிழகநெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்  என்று  ஈரோட்டில், நெசவாளர்களிடையே பேசிய  ராகுல் காந்தி கூறினார்.  ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து...

ஜோ பைடன் முதல்நாளில் கையெழுத்திட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15+2=17 முக்கிய கோப்புகள் என்னென்ன? விவரம்…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்,  முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் செயல்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டு உலக நாடுகளிடையே பெரும்...

இஸ்ரேல் தூதர் மாற்றம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் பைடன் அதிரடி நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதும் முதல் நடவடிக்கையாக, இஸ்ரேல் நாட்டின் தூதரை மாற்றி உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க அதிபராக  பதவி ஏற்றதும் ஜோ பைடன்,...

அமெரிக்க புதியஅதிபர், துணைஅதிபருக்கு ‘இந்துமத போப்பாண்டவர்’ நித்தியானந்தா வாழ்த்து…

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன், துணைஅதிபராக பதவி ஏற்ற கமலா ஹாரிசுக்கு, கைலாசா நாட்டு அதிபராக தன்னை கூறிக்கொண்டு வரும், சர்ச்சைக்குரிய நித்தியானந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது...

ஆஸ்திரேலியாவில் செய்திகள் பிரசுரிக்க  கட்டணம்  : சட்ட ரத்தை கோரும் அமெரிக்கா 

கான்பெரா ஆஸ்திரேலியாவில் முகநூல், கூகுள் போன்ற நிறுவனங்கள் செய்திகளை பிரசுரிக்க அந்நாட்டு அரசு கட்டணம் வசூலிக்க உள்ள சட்டத்தை மாற்ற அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.   கொரோனா தொற்று நோயால் உலகெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.  இதனால்...

இன்றைய முக்கிய செய்திகள் 21/11/2016

இன்றைய முக்கிய செய்திகள் தனி அறைக்கு மாற்றப்பட்டதால் ஜெயலலிதா மகிழ்ச்சி. எழுதுவதற்கு பயிற்சி மேற்கொள்கிறார்.  காவிரி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. மீண்டும் குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின் பேட்டி  ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளை வழக்கில்...

காலை நாளிதழ் செய்திகள்!

இன்றைய நாளிதழ் செய்திகள்! இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை சென்னை வியாசர்பாடியில் செய்தியாளர்கள் மீது காவல் உதவி ஆய்வாளர் தாக்குதல் – ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம்...

இன்றைய முக்கிய செய்திகள் – 02-11-2016

மீனவர்கள் பிரச்னை: மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போலி டாக்டர்கள் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் உள்ளதா?  மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ்....

Latest news

- Advertisement -spot_img