- Advertisement -spot_img

TAG

செயல்

ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல்- சோனியா காந்தி சாடல்

புதுடெல்லி: ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்...

கொரோனாவைத் தடுக்க ‘ஹெர்டு இம்யூனிட்டி’ நோக்கிச் செல்கிறோம் என்று வைரஸைப் பரவ விடுவது அறமற்ற செயல்: ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: கொரோனா வைரஸ் எனும் மக்கள் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க அல்லது ஒழிக்க நாடுகள் ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உத்தியை நோக்கி நகர வேண்டாம், அது ‘அறம் அற்ற...

இப்படி முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயல்… டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: இப்படி முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயல் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “கரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில் நாளை...

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்திவைப்பு; மனசாட்சியற்ற செயல்: தினகரன் விமர்சனம்

சென்னை: கொரோனா பாதிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனை நிறுத்தி வைத்திருப்பது மனசாட்சியற்ற செயல் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்...

வட்டிக்காரன் போல செயல் படாதீர்கள்… கையில் பணத்தை கொடுங்கள் – மத்திய அரசுகு ராகுல்காந்தி அறிவுரை…

புதுடெல்லி: எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது. விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாரியில் சென்றபோது...

Latest news

- Advertisement -spot_img