Tag: சென்னை

இனி சென்னை மாநகர பேருந்துகளில் யு பி ஐ மூலம் டிக்கட் பெறலாம்

சென்னை சென்னை மாநகர பேருந்துகளில் யு பி ஐ மூலம் டிக்கட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை மாநகரப்போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய பிஎஸ்-VI…

இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து : கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று தாம்பரம் – கடற்கரை இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் பராமரிப்பு பணிகள்…

மத்திய அமைச்சர் தலைமையில் வரும் 27ந்தேதி சென்னையில் உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு

சென்னை: உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு – 2024 சென்னையில் வருகிற 27-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய…

வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று மாலை 3 மணிக்கு வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. தமிழக காங்கிரஸ்…

அடையாறு பகுதியில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக அடையாறு பகுதியில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயில்…

இன்று சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி…

இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னையில்…

சென்னையில் பாஜக நடைப்பயணத்தை அனுமதிக்க காவல்துறை மறுப்பு

சென்னை சென்னையில் பாஜக நடைப்பயணத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துள்ளது. தமிழ்க பாஜக நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காகத் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…

முதல்வர் மு க ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை ஸ்பெயினில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அரசுமுறை பயணமாக முதல்வர்…

அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் : நாளை நினைவஞ்சலிக்கு மாற்று ஏற்பாடு

சென்னை சென்னை அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிக நடப்பதா நாளை அவருக்கு நினைவஞ்சலி செலுத்த மாற்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று…