- Advertisement -spot_img

TAG

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னைவாசிகளே அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்! ககன்தீப் சிங் பேடி…

சென்னை: பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான  அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. இதனால்...

3வது நாளாக மின்சாரமின்றி வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு…

சென்னை: பெருமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தேங்கியிருக்கும் தண்ணீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி...

சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதைத் தொடர்ந்து சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளையும் (10ந்தேதி), நாளை...

ஐப்பசி ‘அடைமழை’ என்பதை மெய்ப்பிக்கும் தொடர்மழை: நவம்பர் 10ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

சென்னை: ஐப்பசி 'அடைமழை' என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 10ம் தேதி சென்னையில் கனமழை பெய்யும் இந்திய வானிலை மையம்  ரெட்...

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்…

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு... 2015.. சென்னையில் எப்படி பெருமழை பெய்ததோ அதே போலவே இப்போதும்.. இன்னும் பத்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் பாதிப்பு அதிகமாகவே இருக்க செய்யும். மக்களுக்கான பாதிப்பு ஒரு...

மு.க.ஸ்டாலினின் திட்டமிடலால் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது! கே.எஸ்.அழகிரி

சென்னை: முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றியதால், தொடர் மழை காரணமாக தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தவிர்க்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளதுடன்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்! சீமான்

சென்னை: சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித்லைவர்  சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,  நாம் தமிழர் தம்பிகள் மழையால்...

200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்; உணவுகள் வழங்க 200 அலுவலர்கள் நியமனம்! ககன்தீப் சிங் பேடி…

சென்னை : தொடர் மழையால் தத்தளிக்கும் சென்னைவாசிகளுக்கு உதவிடும் வகையில், 200 வார்டுகளிலும் உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும்...

தத்தளிக்கும் சென்னை: 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகரம் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரித்தப்படுத்தி வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்பட...

காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்கள் கனமழை தொடரும்…

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதால், அடுத்த  5 நாட்கள் தமிழ்நாட்டில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்...

Latest news

- Advertisement -spot_img