- Advertisement -spot_img

TAG

சென்னை குடிநீர்:

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு… பொதுப்பணித்துறை உஷார்…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.  தமிழ்நாட்டில் மழைக்காலமான வடகிழக்கு பருவமழை  இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏரியில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால்,...

வீராணம் ஏரி நிரம்பியது: சென்னை குடிநீர் – பாசன தேவைக்கு நீர் திறப்பு…

கடலூர்: வீராணம் ஏரி நிரம்பியதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு அதிக நீர் திறக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே  உள்ளது வீராணம் ஏரி. இந்த...

காவிரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும்! அமைச்சர் நேரு தகவல்…

சென்னை: காவிரி நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை  செயல்படுத்த முயற்சிக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம் என்றும் கூறினார். தமிழ்நாடு...

ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்…

சென்னை:  சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், சென்னை  மாநகருக்கு குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்போது நாள் ஒன்றுக்கு  830 மில்லியன் லிட்டர்...

நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்: சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் பகுதிகளின் பட்டியல்

சென்னை: நெம்மெலியில் உள்ள ஆலை 15 நாட்களுக்கு மூடப்படுவதால் அடையார், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும்...

ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த என்ன செய்தீர்கள்? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில பரவலாக மழை கொட்டி வருகிறது. சென்னை,...

சென்னையில் குடிநீர் பஞ்சம் இப்போதே தொடங்கி உள்ளது.

சென்னை சென்னையில் குடிநீர் இருப்பு குறைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சென்னையில் கனமழை பெய்யும் என வானியல் ஆய்வு நிலையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.    முன்பு ஏற்பட்டதைப் போல் வெள்ளம்...

சென்னை குடிநீர்: கிருஷ்ணாநதி திறப்பு: 4 நாட்களில் பூண்டி ஏரிக்கு வரும்

சென்னை, சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவில் இருந்து கிருண்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நீர் இன்னும் 4 நாட்களில் பூண்டி ஏரி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img