- Advertisement -spot_img

TAG

சென்னை காவல்துறை

சட்டையை பிடித்து இழுத்து சென்றனர்: சென்னை காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்!

சென்னை: சென்னை காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். தான் கைது செய்யப்பட்ட போது, காவல்துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், எனது சட்டையை பிடித்து இழுத்துச் சென்றதாகவும்,...

சைக்கிளில் இரவு நேரத்தில் ரோந்து : ரம்யா பாரதி ஐபிஎஸ் அசத்தல்

சென்னை காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி ஐபிஎஸ் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ரோந்து நடத்தி உள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழக பிரிவில் இருந்து  ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்றவர் ரம்யா பாரதி.  ...

சென்னையில் திருடுபோன மொபைல், வாகனங்கள் என ரூ.5.56 கோடி பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! காவல்துறை

சென்னை: தலைநகர் சென்னையில் திருடுபோன மொபைல், வாகனங்கள்  உள்பட மொத்தம் ரூ.5.56 கோடி மதிப்பிலான பொருட்களை, அதன் உரிமையாளர்களிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது. சென்னையின் பல இடங்களில் ஏராளமான திருட்டுக்கள், வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன....

புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னை காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள்

சென்னை புத்தாண்டு கொண்டாட்ட குறித்து சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.   தமிழகத்தில் நேற்று வரை 43 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதையொட்டி தமிழக அரசு...

சென்னை : கொரோனா ஊரடங்குக்கான காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை சென்னை மாநகர காவல்துறை கொரோனா ஊரடங்குக்கான உதவி எண்களை அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி மக்கள் அவசியம் இன்றி...

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: அரசியல் கட்சிகளுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை

சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கலவரத்தை தூண்ட சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிமுக...

சசிகலாவை வரவேற்க சென்னை காவல்துறை அனுமதி: டிடிவி தினகரன் டுவிட்

சென்னை: சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா கடந்த மாதம் 27ம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா...

யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்ற பெண்களிடம்,...

சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை நாளை முதல் இருவழித்தடமாக செயல்படும்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: நாளை காலை 10 மணி முதல் சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை இருவழித்தடமாக செயல்படும் எனறு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் பாரிமுனை பகுதியில் ரிசர்வ் வங்கி சுரங்க பாலத்தின்...

முழு ஊரடங்கில் மக்களின் ஒத்துழைப்பு அருமை: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: முழு ஊரடங்கில் மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்ததாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலை காவல் நிலையம் வாகன தணிக்கையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்....

Latest news

- Advertisement -spot_img