- Advertisement -spot_img

TAG

சென்னை ஐகோர்ட்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 8 மாதம் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் பள்ளிகள்...

கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லையைச் சேர்ந்த அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை...

சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரிய வழக்‍கில் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்...

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: 27-ந்தேதி தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலை யில், வரும்  27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு...

கோர்ட் வழிகாட்டுதல்படி காவல்புகார் ஆணையம்.. கமல்ஹாசன் வழக்கு..

போலீசாரால் அப்பாவி மக்கள் அடித்து கொடூர துன்புறுத்த லுக்குள்ளாகுவதற்கு எதிராக காவல் துறை புகார் ஆணையத்தை கோர்ட் வழிகாட்டுதல்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி...

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் ரத்து செய்ய மீண்டும் மறுப்பு: சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமின் பெற்றுள்ள  திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில்,  காவல்துறை மனுவை தள்ளுபடி செய்து...

குடிமகன்கள் உற்சாகம்… தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை…

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை  என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசின் பதில் மனுவை ஏற்று நிபந்தனைகளுடன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில்  7ந்தேதி...

டாஸ்மாக் திறப்பதற்கு தடை கோரிய வழக்கு… தமிழகஅரசு பிற்பகல் 2.30 மணிக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில்  7ந்தேதி (நாளை) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதி...

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் வரும் 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து,  சென்னை உயர்நீதி மன்றத்தில்  பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு மே 17ந்தேதி வரை அமலில் உள்ள...

எந்திரன் பட வழக்கில் சன் பிச்சர்ஸ்க்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் – சென்னை ஐகோர்ட் உத்தரவு

நமது நக்கீரன் குழமத்தில் இருந்து வெளிவரும் இனிய உதயம் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் இனிய உதயம் இதழில் 1996ம் ஆண்டு ஜூகிபா என்ற கதையை எழுதியிருந்தார். பின்னர் 2010ல் எந்திரன்...

Latest news

- Advertisement -spot_img