Tag: சென்னை உயர் நீதிமன்றம்

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது… மெட்ரிக்குலேஷன் இயக்குநரகம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தும்படி பெற்றோர்களை…

ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்றும் அரசின் உத்தரவில் தலையிட முடியாது… நீதிமன்றம்

சென்னை: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சென்னையில் பிரபலங்கள் வசித்து வரும்  போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வரும் மறைந்த…

ஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள்!  சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. சமீப நாட்களாக மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பலி…

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் கைது… நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்தபாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதாக இதுவரை 159 வழக்குகள்…

சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத் தணிகாச்சலம் மீது புகார் கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறை கைது செய்து, சிறையில் அடைத்தது.…

சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்து வர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா?  என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம்  சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன்…

ஆசிரியர்களுக்கு கொரோனா பணி வழங்க தடை விதிக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் 50வயதை கடந்த ஆசிரியர்களை அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

ஊரடங்கால் எகிறிய மின்கட்டணம்! மின்வாரியம் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஊரடங்கு காலத்தின் மின் உபயோகம் குறித்து கணக்கிடப்படாததால், மின் கட்டணம் எகிறி உள்ள நிலையில், மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக மின்வாரியம் பதில் அளிக்க சென்னை உயர்நீதி…

மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு! அதிமுக வழக்கு

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில்,  அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள…

கலெக்டரை மிரட்டிய வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின்…

சென்னை: கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியது தொடர்பான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை  வெளியில் நடமாட முடியாது…