ஆன்லைன் வகுப்புகள்: தமிழகஅரசின் அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசு, தனியார் பள்ளிகள் அனைவரும் விசாரணையில் பங்கேற்கும் விதமாக நாளிதழ்களில் அரசு விளம்பரம் வெளியிடவும் உத்தரவிட்டது.…