- Advertisement -spot_img

TAG

செங்கல்பட்டு

துளசீஸ்வரர் ஆலயம் –  செங்கல்பட்டு

துளசீஸ்வரர் ஆலயம் -  செங்கல்பட்டு அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுள் ஒன்று துளசீஸ்வரர். தல வரலாறு: தமிழ்நாட்டிலேயே சிவபெருமானுக்குத் துளசியால் அர்ச்சனை செய்யப்படும் கோவில் இதுவாகத்தான் இருக்கும்.   அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுள் ஒன்று துளசீஸ்வரர்....

முதலை வந்ததாகப் பரவும் காணொளி உண்மையல்ல – செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு:  முதலை வந்ததாகப் பரவும் காணொளி உண்மையல்ல என்று செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத் விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. காணொளி ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அது குறித்துப் பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு...

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

சென்னை: தொடர்மழை, பலத்த காற்று காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு உள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...

கனமழை :  செங்கை, காஞ்சி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரம்பிய 272 ஏரிகள்

சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 272 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி உள்ளன. தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.  இதனால் பல நீர்நிலைகள் நிரம்பி...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும்: தமிழ்நாடு வெதர்மேன் 

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன்...

கனமழை: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை...

அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடரும் இடியுடன் கூடிய மழை!

சென்னை: அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மழை தொடர்ந்து வருகிறது. மேலும் 2 மணி நேரம் மழை தொடரும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தகவல்...

பாரத் பயோடெக் நிறுவனம் செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு

சென்னை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.   தற்போது மத்திய அரசு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து...

செங்கல்பட்டு : ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் மரணம்

செங்கல்பட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  நேற்று வரை...

செங்கல்பட்டு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர். சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து கல்பாக்கம் அருகே காத்தான்கடை என்ற இடத்தில்...

Latest news

- Advertisement -spot_img