- Advertisement -spot_img

TAG

சூறாவளி

ஜப்பானில் வேகம் எடுக்கும் ஹாய்ஷென் சூறாவளி: 8 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

டோக்கியோ: ஜப்பானில் ஹாய்ஷென் சூறாவளி காரணமாக 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி உள்ளது. அந்நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி நகர்ந்து வருகிறது.   யகுஷிமா...

அம்பன் புயல் : டெல்டா மாவட்டங்களில் சூறாவளி, கன மழை, – ஒருவர் பலி – வாழை தோப்பு நாசம்

தஞ்சை நேற்று டெல்டா மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்ததால் 500 ஏக்கர் வாழை தோப்பு நாசமாகி ஒரு விவசாயி மின்னல் தாக்கி உயிர் இழந்துள்ளார். நேற்று முன் தினம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த...

நாளை வங்கக் கடலில் உருவாகும் ஆம்பன் புயலால் 95 கிமீ வேகச் சூறாவளி வீசலாம்

சென்னை நாளை வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாகி 95 கிமீ வேகத்தில் சூறாவளி வீசும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக கடும் வெயில்...

ராமேஸ்வரம் : மண்டபத்தில் திடீர் சூறாவளியால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியில் இன்று காலை 6 மணிக்கு திடீர் சூறாவளிக் காற்று வீசியதால்  படகுகள் சேதம் அடைந்துள்ளன. கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   இதனால்...

Latest news

- Advertisement -spot_img