- Advertisement -spot_img

TAG

சுற்றுலா பயணிகள்

கடும் வெள்ளப்பெருக்கு: குரங்கு அருவியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி கடும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குரங்கு அருவியில் (மங்கி ஃபால்ஸ்) இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில் ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளிக்க பல்வேறு...

புரெவி புயல் எச்சரிக்கை எதிரொலி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்டு மாதத்தில்...

ஜப்பான் வரும் சுற்றுலா பயணிகளுக்கு செலவில் ஒரு பகுதி இலவசம்

டோக்கியோ கொரோனாவால் பாதிப்படைந்த சுற்றுலாவை ஊக்குவிக்க ஜப்பான் அரசு பயணிகளுக்கு அவர்களுடைய செலவில் ஒரு பங்கை திருப்பி அளிக்க உள்ளது கொரோனா அச்சம் காரணமாக அனைத்து உலக நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உல்கெங்கும்...

காணும் பொங்கல் : குப்பை மயமான மாமல்லபுரம் கடற்கரை

மாமல்லபுரம் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான மக்கள் வந்ததால் மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளன. தமிழகத்தில் நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், பொழுது போக்கு...

கேரளா : பனி மூடிய மூணாறுக்கு பல்லாயிரக்கணக்கில் வரும் பயணிகள்

மூணாறு, கேரளா மூணாறு மலைப்பகுதி பனி மூடி காணப்படுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துள்ளனர். கேரள மாநிலத்தில் மூணாறு மலைப்பகுதி அமைந்துள்ளது.   ஏரியும் தேநீர் தோட்டங்களும் நிறைந்துள்ள இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளால் மிகவும்...

தனுஷ்கோடி: கடலில் சிக்கிய 'வேன்'! உயிர்பயத்தில் அலறிய சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் கடல் அலையில் வேன் சிக்கியதால், அதனுள் இருந்த சுற்றுலா பயணிகளை அந்த பகுதி மீனவர்கள் காப்பாற்றினர். தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கி, நகர முடியாமல் தத்தள்தித்து. இதனால் அதனுள் இருந்த சுற்றுலா...

சிக்கிமில் இந்தியாவின் முதல் ஆன்லைன் சூதாட்ட மையத்தை திறந்து வைத்தார் கபில் தேவ்

சிக்கிமில் இந்தியாவின் முதல் ஆன்லைன் பந்தய மையத்தை திறந்து வைத்தார் கபில் தேவ் வியாழன் மாலை சிக்கிம் தலைநகர் கேங்க்டாக்கில் (Gangtok) உள்ள எம்ஜி ரோட்டில் நாட்டின் முதல் ஆன்லைன் விளையாட்டு பந்தய  மையத்தை...

Latest news

- Advertisement -spot_img