- Advertisement -spot_img

TAG

சுட்டு

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப் பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல் வாமா மாவட்டத்தின் த்ரப்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர் உடன் நடந்த என்கவுண்டரில்...

வடக்கு ஆப்கானிஸ்தானில் 24 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை

குண்டூஸ்: ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சண்டையில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே அமைந்த குண்டூஸ் மாகாணத்தின் குண்டூஸ் நகரில், காபூல் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே...

ஆயுதம் இல்லாத கறுப்பு இன இளைஞரை சுட்டு கொன்ற சிகாகோ போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

சிகாகோ: சிகாகோவில் கறுப்பின தம்பதி பயண்ம செய்த காரை நோக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 19 வயது சிறுவன் கொல்லப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் அந்த சிறுவனின் பெண் தோழி காயமடைந்தார். சிகாகோ...

பிரதமரின் பாதுகாப்பு போலீஸ்காரர் சுட்டு தற்கொலை! பரபரப்பு

  ஐதராபாத்: பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் 4 நாட்கள் மாநில டிஜிபிக்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும்...

Latest news

- Advertisement -spot_img