- Advertisement -spot_img

TAG

சுகாதார

டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை

நியூயார்க்: டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் என்று அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவிக்கையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் சின்னம்மை நோயை போல எளிதாக...

சென்னையில் இன்று 2,423 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார துறை தகவல்

சென்னை: சென்னையில் இன்று 2,423 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,41,168. சென்னையில் மட்டும்...

அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

லண்டன்: அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி...

கொரோனா கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது ஆபத்தில் முடியும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது....

இந்தியாவில் டெல்டா ரக வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய...

இந்தியாவில் 50சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: இந்தியாவில் 50 சதவீதம் பேர் முறையாக முக கவசம் அணிவதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர், 64 சதவீதம் பேர் முக...

கொரோனாவால் இறந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்

சென்னை: சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பெற சுகாதார ஆய்வாளர் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த பெண் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்...

23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: மார்ச் 24-ஆம் தேதி வரை 23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 அன்று இந்தியாவில் நாள்பட்ட கொரோனா தொற்றுக்கு...

உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில் கிட்டத்தட்ட 3.3 மில்லியன் பேருக்கு கொரோனா...

சுகாதார ஊழியர் கற்பழித்ததாக பொய் புகாரளித்த பெண்மணிக்கு தண்டனை

கேரளா:  கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார ஆய்வாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான புகார் அளித்துள்ள பெண் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள உயர் நீதிமன்றம்  காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினர் தாக்கல் செய்த...

Latest news

- Advertisement -spot_img