- Advertisement -spot_img

TAG

சுகாதார அமைச்சர்

கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  ஆயினும் அம்மாநில முதல்வர் ஊரடங்கை ரத்து செய்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்...

கொரோனாவில் இருந்து குணமடைந்த டில்லி சுகாதார அமைச்சர் பணியைத் தொடங்கினார்

டில்லி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த டில்லி சுகார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று மீண்டும் பணியை தொடங்கினார்.   டில்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா ஒழிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டார். ...

கொரோனாவில் இருந்து நம்மை கடவுள்தான் காக்க வேண்டும் : கர்நாடக சுகாதார அமைச்சர் கைவிரிப்பு 

பெங்களூரு கொரோனாவில் இருந்து நம்மை கடவுள்தான் காக்க வேண்டும் என பாஜக ஆளும் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உலக அளவில் தினசரி அதிகரித்து வருகிறது.  இந்தியா இதில் மூன்றாம் இடத்தில்...

டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் இரு அறிகுறிகளான அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் அவர் ஜூன் 16...

கம்யூனிஸ்ட் அமைச்சரைப் பாராட்டும் பா.ஜ.க. அமைச்சர்..

கம்யூனிஸ்ட் அமைச்சரைப் பாராட்டும் பா.ஜ.க. அமைச்சர்.. பா.ஜ.க.வினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் எப்போதும் பரம விரோதிகள். சித்தாந்த அடிப்படையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி,  இவர்கள் நட்பு பாராட்டுவது அபூர்வம். இந்த நிலையில் கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித்...

அமித்ஷா, ஹர்ஷ்வர்தனுடன் பிரதமர் திடீர் ஆலோசனை

டில்லி நேற்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் ஐசிஎம்ஆர் இயக்குநருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதில் மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் டில்லி ஆகிய...

கடைவீதியில் முகக் கவசம் இன்றி வலம் வந்த பாஜக சுகாதார அமைச்சர்

பெங்களூரு பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு முகக்கவசம் இன்றி கடைக்குச் சென்ற வீடியோ சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. மத்திய பாஜக அரசு கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மக்கலுக்குப்...

பிரேசில் : கொரோனாவால் பதவி இழந்த மற்றொரு சுகாதார அமைச்சர்

புரூசெல்ஸ் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் நெல்சன் டீக் பதவி ஏற்று ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார். கொரோனாவால் கடும் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் பிரேசில் ஒன்றாகும். ...

கர்நாடகா : அமைச்சர் அளித்த அதிரடி மருத்துவக் குறிப்பு

பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு அளித்த கொரோனா மருத்துவ குறிப்பு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும கொரோனாவால் ஊரடங்கு மே மாதம்  3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கொரோனா...

விஜயபாஸ்கரை ஒதுக்க வேண்டாம் : விராலிமலை வாக்காளர் பகிரங்க கடிதம்

விராலிமலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்காமல் அவரை பயன்படுத்தக் கோரி அவருடைய விராலிமலை தொகுதி வேட்பாளர் பகிரங்க கடிதம் எழுதி உள்ளார். கொரோனா குறித்து தினசரி செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி வந்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்...

Latest news

- Advertisement -spot_img