- Advertisement -spot_img

TAG

சி விஜயபாஸ்கர்

புதிய மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு: சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில், சினிமா தயாரிப்பாளர் ஐசரிகணேஷ்-ன் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்   சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச...

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகம், சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும்,...

ரூ. 72 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதுமேலும் ஒரு வழக்குபதிவு!

சென்னை: சுகாதாரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக,  முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது  புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.72 லட்சம் மோசடி செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த அதிமுக...

சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய மேலும் சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை….

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு  தொடர்புடைய மேலும் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்...

பொது வாழ்க்கையில் இது சகஜம் : விளக்கம் அளிக்கும் விஜயபாஸ்கர்

சென்னை முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தமது இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த  அதிமுக ஆட்சியில் பதவி வகித்த அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு புகார்கள் எழுப்பப்பட்டு...

முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

சென்னை தமிழக முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலக்ரள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்சம் மற்றும் வருமானத்துக்கு அதிகமாகச்...

Latest news

- Advertisement -spot_img