- Advertisement -spot_img

TAG

சி.ஏ.ஜி.

குஜராத் அரசு நிதி மேலாண்மையில் குறைகள் : சுட்டிக் காட்டும் சி ஏ ஜி

டில்லி இந்திய கன்ட்ரோலர் மற்றும் தணிக்கையாளர் ஜெனரல் (சிஏஜி) குஜராத் அரசின் நிதி மேலாண்மை நடைமுறைகளில் உள்ள பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது இந்தியத் தணிக்கையாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர் எனப்படும் சி ஏ ஜி ஒவ்வொரு வருடமும் தனது தணிக்கை அறிக்கைகளை வெளியிடுகிறது.  இந்த அறிக்கையில் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.  அவ்வகையில் குஜராத் மாநிலம்...

அம்மா உணவகத்தில் “நல்லா” சாப்பிட்டது காண்ட்ராக்டர்தான்! :சி.ஏ.ஜி. அறிக்கை பகீர்!

சென்னை: அம்மா உணவக நிர்வாகத்தில் விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால், தமிழகஅரசுக்கு ரூ.5.69 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய மாநில அரசுகளின் திட்ட செலவுகள் குறித்து இந்திய ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை...

சி.ஏ.ஜி "கேஸ் மானியம் " அறிக்கை: மத்திய அரசின் சாயம் வெளுக்கும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு, நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் கேஸ் மானியத்தை செலுத்தும் திட்டம் (DBLT) அறிமுகப் படுத்தியது. வசதி படைத்தவர்களை மானியத்தை விட்டுத்தரக் (#கிவ் இட்அப், #Giveitup)கோரியும் பல கோடி ரூபாய் செலவழித்து...

Latest news

- Advertisement -spot_img