- Advertisement -spot_img

TAG

சிவாஜி கணேசன்

சிவாஜி மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: அடையாறில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள நடிகர் திலகம் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய திரைத்துறை வரலாற்றில் செவாலியர் பட்டம் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி கணேசன். தாதா...

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி டூடுல் வெளியிட்ட கூகுள்

டில்லி நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி கூகுள்  அவர்  படத்தை வைத்து டூடுல் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் தற்போது கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.  இணையத்தைப் பயன்படுத்துவோருக்குக் கூகுள் என்பது இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது...

நான் அறிந்த நடிகர் திலகம்…

நான் அறிந்த நடிகர் திலகம்...     சில படங்களில் நீண்ட நேரம் பேசிய வசனங்களை வைத்தும் ஸ்டைல் ரொமான்டிக் அழுகை போன்றவற்றிற்காகவும் பலரும் நடிகர் திலகத்தை சிலாகித்துப் பேசுவார்கள் . அதையெல்லாம் விட நமக்கு பிடித்த சிவாஜி,...

‘திரு.கருணாநிதி’ என்று சட்டமன்றத்தில் திருவாய் மலர்ந்த ஜெயலலிதா….

தமிழக அரசியலில், திராவிடக்கட்சிகளான திமுகவும், அதிமுகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இரு கட்சிகளைப் போலவே, கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பரம விரோதிகளாக இருந்து வந்தனர். கடந்த 2010ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்றபிரம்மாண்டமான...

ஏழை மக்களுக்காக கலைஞரின் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள்…

தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது,  எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவந்து, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி  சாதனை படைத்துள்ளார். முதன்முதலாக அண்ணாதுரையின் ஆட்சியின்போது, கருணாநிதி போக்குரவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான் தனியார்...

எம்ஜிஆருக்கு வாழ்க்கை கொடுத்த இலக்கியவாதி கருணாநிதி

அதிமுகவின் தலைவரும், நடிகருமான எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு புரட்சி நடிகர் என்று பட்டப்பெயர் சூட்டி, அவரை வாழ வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதி ஏராளமான இலக்கிய நூல்களை...

பராசக்தி: ஒரு புதிய பாதை – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1940 களில் தமிழக அரசியல்வாதிகள் திரைப்படம் மூலம் பல அரசியல் கருத்துக்களை புகுத்த முடியும் என்பதை உணர்ந்தனர். திராவிட கட்சிகளே திரையின் வாயிலாக பெரிதும் பலனடைந்தனர். 1952 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடான “பராசக்தி”...

பாரம்பரியமிக்க சாந்தி திரையரங்கு  மூடல்

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு சொந்தமான, சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, 'மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்' கட்டப்பட இருக்கிறது. இதனால், நேற்றுடன் தியேட்டர் மூடப்பட்டது. கடந்த, 1961ம் ஆண்டு கட்டப்பட்ட, சாந்தி திரையரங்கை  அப்போதைய தமிழக முதல்வர்...

காமராஜரும், சிவாஜியும்.. அந்தநாள் உரையாடல்

  பெருந்தலைவர் காமராஜர்: கணேசா,நீ கலைக்கு, தமிழுக்கு, செஞ்ச பணிகள் ஏராளம்.அதுக்கு ஈடு இணையே கிடையாதுங்றேன்!! இந்த தமிழ்நாட்டு மக்க, உன்ன என்னிக்குமே மறக்கமாட்டங்கப்பா! உன்னப் போல் நடிக்க இனி யாராலும் முடியாதுண்ணேன் நடிகர் திலகம் சிவாஜி...

Latest news

- Advertisement -spot_img