இன்று சிவகங்கை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி சுற்றுப்பயணம்
சிவகங்கை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், :தமிழக துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான…