- Advertisement -spot_img

TAG

சிறை

லஞ்சம் வாங்கிய இந்திய தொழிலதிபருக்கு 2 ஆண்டு சிறை – துபாய் நீதிமன்றம் தீர்ப்பு

துபாய்: துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் அங்குள்ள காவல்துறை அதிகாரிக்கு 2,00,000 திர்ஹாம் லஞ்சம் கொடுத்ததால், துபாய் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. துபாயை சேர்ந்த 51 வயதான...

சசிகலா இன்று விடுதலை – சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய...

காவல், சிறை, தீயணைப்பு துறையினர் உள்பட 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்களில் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காவல்துறையினர், தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற...

தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை…

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, ஊழல்...

நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கில் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த திலிப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் மத்திய இணை அமைச்சராக இருந்த திலிப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

‘லைசன்ஸ்’ இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில்..

'லைசன்ஸ்’ இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில்.. காடும், காடு சார்ந்த இடமும் கேரளாவில் அதிகம். இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகம்.பாம்பு கடித்து இறப்போரும் ஜாஸ்தி. இவ்வாறு பலியாவோரில் பாம்பாட்டிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பாம்பு பிடிக்க இனி...

மகாராஷ்டிராவில்  பாதி ஜெயில் காலி..

மகாராஷ்டிராவில்  பாதி ஜெயில் காலி.. கொரோனா வைரஸ் மகாராஷ்டிர மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. சிறைக்கைதிகள் மற்றும் காவலர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு மத்தியச் சிறையில் 185 கைதிகளை கொரோனா பாதித்துள்ளது. 36 சிறை ஊழியர்களையும் அந்த...

இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்..

இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்.. கோவையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் , இணையதளம்,’’ simplicity’. இந்த இணையதளம் இரண்டு செய்திகளைத் தனது தளத்தில் வெளியிட்டிருந்தது. ’’கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும், டாக்டர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை’ –என்பது ஒரு...

ஏர்டெல், வோடபோன் இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களான வோடபோன், ஏர்டெல், மற்றும்...

உலகை உலுக்கிய குழந்தை மரண வழக்கில் 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

அங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர்....

Latest news

- Advertisement -spot_img