“குற்றம் செய்துவிட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காட்பாதர்கள், அங்கிருந்தபடியே தங்களது திட்டங்களை செயல்படுத்துவது அமெரிக்காவில் வழக்கம். அது போல தற்போது இந்தியாவிலும் நடக்கிறது” என்று மறைமுகமாக சசிகலாவை கிண்டல் செய்திருக்கிறார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி...