முக அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியா வீட்டுக்கு சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை; முக அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியா வீட்டுக்கு இன்று திடீரென சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சிறுமி தானியாவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். சென்னையை…