பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா. சிறையில் அவர் எப்படி இருக்கிறார் அவருக்கு என்னென்ன வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது...