- Advertisement -spot_img

TAG

சிறப்பு அந்தஸ்து

தமிழகஅரசின் விசாரணை குழுவை சந்திக்க தயார்! தமிழகஅரசுக்கு சூரப்பா பதில்

சென்னை: ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை; தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது, இருந்தாலும் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழகஅரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதில் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக...

அண்ணா பல்கலைக்கழகத்தால் நிதி திரட்ட முடியாது : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நிதி திரட்ட முடியாததால் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து கடும் சர்ச்சை...

சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய தமிழக முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மத்தியஅரசிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். `சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம்...

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்! சூரப்பாவிடம் தமிழகஅரசு விளக்கம் கேட்பு…

சென்னை: ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.  ஓராண்டில் ரூ.314 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் திரட்ட முடியும் என கடந்த ஜூன்...

69% இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை… கே.பி.அன்பழகன்

சென்னை: 69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார். உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ‘உயர்...

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி தடுப்புகாவலில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றம்…

ஸ்ரீநகர்: பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி இன்று திடீரென வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார். காஷ்மீர் மாநிலத்துக்கு பல ஆண்டுகாலமாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, ...

8 மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு…

ஸ்ரீநகர்: பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டிருந்து,  ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, சுமார் 8 மாத காலம் கழித்து இன்று விடுவிக்கப்பட்டார். கடந்த...

காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து வழக்கு: 7நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கை 7நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்த விசாரணையில்,  அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன...

காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பது பாஜகவின் பச்சை சுயநலம்! ஸ்டாலின்

சென்னை: ”ஜம்மு – காஷ்மீர் பகுதியை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சிறையில் அடைப்பது, பாஜகவின் பச்சை சுயநலமே தவிர நேர்மையான நடவடிக்கையல்ல”  என்று திமுக...

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்கு வர வெட்கமாக இல்லை: சந்திரபாபு நாயுடு கடிதம்

அமராவதி: கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடி, ஆந்திரா வுக்கு வர வெட்கமாக இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காட்டமாக கடிதம் எழுதி உள்ளார். கடந்த2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது,...

Latest news

- Advertisement -spot_img