- Advertisement -spot_img

TAG

(சித்தா)

கோவையில் ஆயுர்வேத சிகிச்சையுடன் கூடிய முதல் சித்தா கொரோனா சிகிச்சை மையம் துவக்கம்

கோவை: கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கொரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆச்சிஜன் ஆதரவுக் கருவிகள், படுக்கைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த சித்த...

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…

சென்னை:  1,373 தெருக்களில்  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு பேல் பாதிப்புள்ள தெருக்கள் கொரோனா...

ஆயுஷ் மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்ய அனுமதி…. அலோபதி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

டெல்லி: ஆயுஷ் மருத்துவர்களும் சில குறிப்பிட்ட அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் (மிக்சோபதி)  என்று மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக  அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்தியஅரசின் முடிவை எதிர்த்து, இந்திய...

31/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்திலல் நேற்று புதிதாக 2608 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று 723 பேர் பாதிக்கப்பட்டுள்னனர். சென்னையில்...

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,956 பேர் பாதிப்பு, 91 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் 5,956 பேர் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும்  91 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா...

சித்தா, யோகா சிகிச்சை மூலம் 61,000 கொரோனா நோயாளிகள் பயன்… விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில், 61,000 கொரோனா நோயாளிகள் சித்தா, யோகா மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு  பயன் அடைந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த, அலோபதி சிகிச்சை மட்டுமின்றி, சித்தா, ஓமியோ...

கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொள்ளலாம்… தமிழகஅரசு

சென்னை: கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு  மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஆயுஷ் மருந்துகளான...

கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரியுங்கள்! சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களுக்கு ஆயுஷ் அனுமதி…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமான  சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களும் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுடிபிடிக்கலாம் என மத்திய  ஆயுஷ்...

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாகி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம்...

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் முற்றிலுமாக குணமடையும் வரை, 2022-ம்...

Latest news

- Advertisement -spot_img