- Advertisement -spot_img

TAG

சிசிடிவி

சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப்,...

காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக...

இடி மன்னர்கள், பிக்பாக்கெட்களுக்கு சிக்கல்..மாநகர பேருந்துகளில் சிசிடிவி வந்தாச்சு.. 

சென்னை மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளன மூலை முடுக்குகளில் ஒளிந்திருந்து நம்மைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் ‘’மூன்றாவது கண்’’ என வர்ணிக்கப்படுகிறது. குற்றவாளிகளை அடையாளம் காணவும், வேட்டையாடவும்  இந்த ’மூன்றாவது கண்’ ,போலீசுக்கு பெரும் உதவியாக...

கேட்பாரற்று நின்ற வாகனத்தை விற்று சிசிடிவி அமைக்க காவல்துறைக்கு  நிதி அளித்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை நகரச் சாலைகளில் கேட்பாரற்று நின்ற வாகனங்களை ஏலத்தில் விற்ற மாநகராட்சி  சிசிடிவி காமிரா அமைக்க காவல்துறைக்கு நிதி வழங்கி உள்ளது சென்னை மாநகர சாலை ஓரங்களில் பல நாட்களாகப் பழுதடைந்த வாகனங்க்ள் நிறுத்தப்பட்டு...

கர்நாடகா கலவரத்து காரணம் காவிரி அல்ல! அதிர வைக்கும் சிசிடிவி ஆதாரம்!

பெங்களூரு: பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது அல்லவா. இது காவிரி நதிநீர் விவகாரத்திற்கான போராட்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில். உண்மை அதுவல்ல என்பது தெரிய வந்திருக்கிறது. பெங்களூரு கலவரத்துக்குக் காரணம்,...

Latest news

- Advertisement -spot_img