- Advertisement -spot_img

TAG

சாவு

காரைக்காலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனைவி மர்ம சாவு

காரைக்கால்: காரைக்காலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனைவி மர்மான முறையில் உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் காந்தி சாலையை சேர்ந்தவர் வி.எம்.சி.வி. கணபதி. இவர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அதிமுக புதுச்சேரி முன்னாள் மாநில செயலாளரும் ஆவார்....

பணம் மாற்ற காத்து கிடந்ததால்….. தொழிலாளி மயங்கி விழுந்து சாவு!

 கோயம்புத்தூர், தபால் அலுவலகத்தில் காலையில் இருந்து காத்திருந்து, ரூபாயை மாற்றியதும் கீழே விழுந்து உயிரிந்தார் தொழிலாளி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் சாரங்கன்காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 57). இவர் கோவை...

9 பறவைகள் சாவு: டெல்லியில் பறவை காய்ச்சல்! உயிரியல் பூங்கா மூடப்பட்டது

டில்லி, உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளில்  9 பறவைகள் இறந்ததையடுத்து  உயிரியல் பூங்கா உடனடியாக மூடப்பட்டது. டில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் சில பறவைகள் இறந்து கிடந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் பூங்கா முழுவதும்...

திருத்தணி: வகுப்பில் மயங்கி விழுந்த மாணவி சாவு: மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை!

  திருத்தணி: திருத்தணி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். உடன் இருந்த மற்றொரு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணியை அடுத்த அகூர் இருளர் காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் என்வரின்...

சசிகுமாரின் சாவுக்கு பாலகிருஷ்ணன்தான் காரணமா?

நெட்டிசன்: நம்பிக்கைராரஜ் அவர்களின் முகநூல் பதிவு: நேற்று இந்து முன்னனியினர் கோவையில் பந்த் நடத்தியபோது கோத்தகிரி நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  இதில் பாலகிருஷ்ணன் என்ற 59 வயதான லாரி டிரைவர் கடும்...

செல்பி மோகம்: தெலுங்கானா, தர்மசாகர் அணையில் மூழ்கி 5 மாணவர்கள் சாவு!

வாரங்கல், தெலுங்கானா வாரங்கல் மாவட்டத்தில் உள்ள தர்மசாகர் அணையில் மூழ்கி 5 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வாக்தேவி பொறியியல் கல்லூரியில்...

பங்களாதேஷ்: அட்டைபெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ! 26 பேர் கருகி சாவு!!

  டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள அட்டை பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 26 பேர் கருகி பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். டாக்காவின் வடபகுதியில்...

சிறிசேனாவுக்கு 6 மாதத்தில் சாவு: சொல்கிறார் முன்னாள் குற்றவாளி, இந்நாள் ஜோதிடர்!!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி சிறிசேனா இன்னும் 6 மாதத்தில் மரணத்தை தழுவுவார் என்று முன்னாள் கடற்படை வீரரும், குற்றவாளியுமான விஜித் ரோஹன விஜயமுனி கூறி உள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் பிரபல ஜோதிடர்...

உவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி! மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு!!

  உவரி: புனித அந்தோணியார் கோவில் மாதா தேர்பவனியின் போது  மின் வயரில் சிக்கிய மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர். தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ...

பஞ்சாபில் குண்டு வெடிப்பு: 2 பேர் சாவு! பலர் காயம்!!

  ஹோசியார்பூர் பஞ்சாபில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அதில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரை அடுத்த சாஸ்திரிநகரில் உள்ள ஒரு பாலத்தின் அருகே...

Latest news

- Advertisement -spot_img