- Advertisement -spot_img

TAG

சாலை

கனமழை எதிரொலி: திருப்பதி-திருமலை சாலையில் போக்குவரத்து முடக்கம்

அமராவதி:  கனமழை எதிரொலியாகத் திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கப் பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த கனமழை காரணமாகத் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச்...

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  புதிய திட்டம் அறிமுகம்

சென்னை:   சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  "நம்மை காக்கும் 48" புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த  சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தற்போது முதல்வர்...

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்:  உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்திலிருந்து சிறிய ரக பேருந்து ஒன்று...

விரைவில் நாட்டில் 19 இடங்களில் சாலையில் போர் விமானம் இறங்கும் வசதி : நிதின் கட்கரி

டில்லி நாட்டில் 19 இடங்களில் பாதுகாப்பை வலுவாக்க 19 இடங்களில் போர் விமானங்கள் தரை இறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 925...

சாலைப் பணியை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து 

சென்னை:  சாலைப் பணி மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது,சட்டப்பேரவையில்...

சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் உடனடி அபராதம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை, நவீன கேமராக்கள் உதவியுடன் அடையாளம் கண்டு தானியங்கி முறையில் கணினி மூலம் உடனடியாக அபராதம் விதிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் 5...

எகிப்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் வாக்கு பகுதியில் உள்ள கிஸா மாகாணத்தில் மினி-டிரக் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த சாலை விபத்து அட்பாஹ் நகரத்தின் அருகே உள்ள...

எகிப்து சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 46 பேர் படுகாயம்

எகிப்து: தெற்கு எகிப்தில் இன்று நடந்த பஸ் விபத்தில் நான்கு சூடானியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. அஸ்வான் அபு சிம்பல் சாலையில் சூடான் நாட்டினரை ஏற்றி...

மத்திய அமைச்சரின் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு

கார்வர்: மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில், அவரது மனைவி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி...

இறந்த ராணுவ வீரரின் இறுதி சடங்கில் பங்கேற்க 2000 கி.மீ சாலை வழியாக பயணித்த பெற்றோர்

பெங்களூர்: துணிச்சலான வீரர் என்ற விருது வென்ற கர்னல் நவ்ஜோத் சிங் பால் புற்றுநோயால்  கடந்த  வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 39. புற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருந்த் கர்னல் நவ்ஜோத் பெங்களூரில்  காலமானார். இவரது இறுதி சடங்கில்...

Latest news

- Advertisement -spot_img