- Advertisement -spot_img

TAG

சாமியார்

கஞ்சா விற்ற போலி சாமியார் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா விற்றுவந்த போலி சாமியார், கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டை, மைலாப்பூர், ஐஸ்ஹவுஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்,  ஐஸ்ஹவுஸ் பகுதியில் காவி உடையில்...

மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த  சாமியார் கைது 

சென்னை: சென்னையில் மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த  சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாமியார்,  சிறுமியின் நிர்வாணப் படங்களை எடுத்து, கருவைக் கலைக்கவில்லை என்றால் இணையத்தில் பதிவேற்றுவேன் என்று மிரட்டுவதாக வந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ...

சாமியார் ராம் ரகீம் மீதான கொலை வழக்கில் அக்டோபர் 18 ல் தண்டனை அறிவிப்பு

டில்லி சர்ச்சைக்குரிய சாமியார் ராம் ரகீம் மீதான கொலைக் குற்றத்துக்கு வரும் 18 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ராம் ரகீம் தேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.  இவர் சிர்சாவில் ஆசிரமம்...

நமக்கு போலீஸ் வேண்டியவர்கள் : சாமியாரின் சர்ச்சை ஆடியோ

திருச்சி திருச்சி அருகில் உள்ள ஒரு சாமியார் பேசியதாக வெளியான ஆடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலா சாமிகள் மற்றும் தேஜஸ் சாமிகள் என அழைக்கப்படும் பாலசுப்ரமணியம் திருச்சி மாவட்டம் அல்லித் துறையைச் சேர்ந்தவர்...

சர்ச்சை சாமியார் ஜக்கி விழாவில் மத்திய அமைச்சர், பாண்டி கவர்னர் பங்கேற்பு!

சென்னை: பலவித புகார்களுக்கு ஆளாகியிருக்கும் சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் விழாவில், மத்திய அமைச்சர் மற்றும் பாண்டி கவர்னர் கலந்துகொள்ள இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் ஈசா ...

 “(ஆ)சாமிகளிடம் பெண்கள் ஏமாற வேண்டாம்!” :  கே.பாக்யராஜ் பேச்சு

ஈரோடு: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கே.பாக்கியராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நிறைய பேரு இன்னமும் சாமி, சாமி  அப்படின்னு  சொல்லிக்கிட்டு இருக்காங்க..   அவங்கள புரிஞ்சிக்காம,...

அத்தனைக்கு ஆசைப்படுபவரின் அறுபது கோடி பேரம்!

நியூஸ்பாண்ட்: “அத்தனைக்கும் ஆசைப்படுவர்” அரசுக்கு சொந்தமான வனங்களை சட்டத்துக்குப் புறம்பாக வளைத்துப்போட்டிருப்பதும், இதனால் காட்டு யானைகள் வழிதவறி  தவிப்பதும் பழைய செய்தி. ஏதேதோ சொல்லி அதீத கட்டணம் வாங்குவதும், அது குறித்து வெளிநாட்டு பெண்மணி புகார்...

‘சமாதி அடைந்த’ சாமியார் 15 நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிருடன் வந்தார்

பாட்னா பீகாரில் பூமிக்கு அடியில் சமாதி அடைந்த சாமியார் ஒருவர்  15 நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிருடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக பீகாரின் மெதேபுரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விகாஷ்குமார் கூறியதாவது:- தன்னை கடவுளின்...

Latest news

- Advertisement -spot_img