- Advertisement -spot_img

TAG

சான்று

ஜாதி, மதம் அற்றவர் சான்று பெற்ற சிவகாசி தம்பதி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன்- ஷர்மிளா தம்பதியினர், ஜாதி, மதம் அற்றவர் சான்று பெற்றுள்ளனர். இவர்களுக்கு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்று வழங்கப்பட்டது. டிஜிட்டல் மார்க்கெட்டிங்...

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

விருதுநகர்:  கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம்...

4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் – மேற்குவங்க அரசு

கொல்கத்தா: கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Latest news

- Advertisement -spot_img