- Advertisement -spot_img

TAG

சான்றிதழ்

தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் சம்பளம் இல்லை – பஞ்சாப் அரசு

பஞ்சாப்:  பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன....

தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை

சென்னை: தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில்,...

தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் தரிசனம் கிடையாது : திருப்பதியில் அதிரடி

திருப்பதி திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழுடன் வரவில்லை எனில் தரிசனம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிகரித்ததால் திருப்பதியில் தர்ம தரிசனம்...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உடனடியாக வாட்ஸ்அப்பில் சான்றிதழ்

டில்லி வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.   ஆயினும் கொரோனா மூன்றாம் அலை...

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள...

பள்ளிகளுக்கு மத்திய அரசு சான்றிதழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில், மாநிலத்தில் உள்ள...

வெற்றி சான்றிதழ் பெற இருசக்கர வாகனத்தில் சென்ற ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி தனது வெற்றி பெற்ற சான்றிதழைப் பெற தனது இருசக்கர வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில் ஆளுங்கட்சி...

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- மாணவிக்கு 3வது அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பிய காவல் துறையினர்

சென்னை: ‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவிக்கு காவல் துறையினர் 3-வது முறையாக அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி உள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற...

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில்...

சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – சான்றிதழ்!

<!-- subavee, ஒரு நிமிடம் ஒரு செய்தி - சான்றிதழ்!, Major victory for the Congress, oru nimidam oru seithi, patrikai, tamil news portal -->

Latest news

- Advertisement -spot_img