- Advertisement -spot_img

TAG

சானிடைசர்

‘ஒமிக்ரான்’ வைரஸ்: பள்ளிகளில்  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு…

சென்னை: பள்ளிகளில் 'ஒமிக்ரான்' வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்,  தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் 2 பேருக்கு...

சிங்கப்பூர், இங்கிலாந்து பயணிகளின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை:  சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்களின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்...

தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி..!

டெல்லி: தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியா உள்பட...

03/12/2021: நாடு முழுவதும் நேற்று மேலும் 9,216 பேருக்கு கொரோனா பாதிப்பு 8,612 பேர் குணமடைந்தனர்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்,  மேலும் 9,216 பேருக்கு கொரோனா பாதிப்பு 8,612 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணியுடன் முடிந்த 24மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால்...

இந்தியாவில் 2 பேருக்கு ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் உறுதி! மத்தியஅரசு அதிகாரப்பூர்வ தகவல்…

டெல்லி: இந்தியாவில் 2 பேருக்கு 'ஒமிக்ரான்' கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக  மத்தியஅரசு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்து உள்ளது. வீரியமிக்க கொரோனா பிறழ்வு வைரசான ஒமிக்ரான் 23 உலக நாடுகளில் பரவி உள்ள...

23 நாடுகளில் பரவி உள்ளது ‘ஒமிக்ரான்’! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

ஜெனிவா: புதிய வகை பிறழ்வு கொரோனா வைரசான ஒமிக்ரான்  உலகின் 23 நாடுகளில் பரவி உள்ளது, இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த...

பொதுமக்களே எச்சரிக்கை: ‘ஓமிக்ரான்’ கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வழிகள்….

டெல்லி: உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள  'ஓமிக்ரான்' எனும் உருமாறிய கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தம்பித்துக்கொள்ள  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடியுங்கள்  என உலக சுகாதார நிறுவனம்...

தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை குடித்த மும்பை மாநகராட்சி இணை ஆணையர்…!

மும்பை: தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசுவதற்கு முன்னதாக தண்ணீருக்கு...

மகாராஷ்டிரா : போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் சானிடைசர் அளிக்கப்பட்ட குழந்தைகள்

யவத்மால், மகாராஷ்டிரா மகாராஷ்டிர மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாடெங்கும் நேற்று  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.  டில்லியில் இதைக் குடியரசுத்...

நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வு தொடங்கியது… கொரோனா சோதனை உள்பட கடும் கட்டுப்பாடுகள்…

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, இன்று ஜெஇஇ மெயின் தேர்வுகள் தொடங்கி உள்ளது.  நாடு முழுவதும் 660 மையங்களில்ஜேஇஇ தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளர்களா...

Latest news

- Advertisement -spot_img