நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு சொந்தமான, சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, 'மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்' கட்டப்பட இருக்கிறது.
இதனால், நேற்றுடன் தியேட்டர் மூடப்பட்டது.
கடந்த, 1961ம் ஆண்டு கட்டப்பட்ட, சாந்தி திரையரங்கை அப்போதைய தமிழக
முதல்வர்...