- Advertisement -spot_img

TAG

சரிதா நாயர்

கேரளா : சோலார் மின் தகடு வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை

கோழிக்கோடு கேரளாவில் நடந்த சோலார் மின் தகடு மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அப்துல் மஜீத் என்னும் தொழில் அதிபர்...

ராகுல்காந்தியின் வயநாடு தொகுதி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கேரள மாநிலம்  வயநாடு தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். அவரது  வெற்றியை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர்...

சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை!

கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும், தொழிலதிபருமான  சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கோவை...

சோலார் பேனல் மோசடி வழக்கு திமுக பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு: சரிதா நாயர்

திருவனந்தபுரம்: காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை வந்த சரிதா நாயர், கேரள சூரிய மின் தகடு வழக்கில் 9 அரசியல்வா திகள்  ஊழல் புரிந்துள்ளனர்.  அதில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கும்...

சரிதா நாயரின் மனு தள்ளுபடி

கேரள மாநிலத்தை உலுக்கிய சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர், முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கும் இந்த மோசடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

Latest news

- Advertisement -spot_img