- Advertisement -spot_img

TAG

சரத் பவார்

குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சி! சரத்பவாரை சந்தித்தார் கார்கே…

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளருக்கு எதிராக களமாட, எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதன் அடுத்தக்கட்டமாக  பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஒத்தகருத்துக்கள்...

தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவாருக்கு கொரோனா!

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவர் டிவிட் மூலம் உறுதி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 3.06...

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கு மாற உள்ள 13 பாஜக எம் எல் ஏக்கள் : சரத் பவார்

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் 13 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு மாற உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகாண்ட் ஆகிய 5...

கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி! சரத்பவார்

மும்பை: கோவா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்  சரத் பவார் தெரிவித்துள்ளார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர்...

ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அமலாக்கத்துறை : சரத்பவார் கண்டனம்

மும்பை ஆளும் கட்சிக்கு ஆதரவாக அமலாக்கத்துறை செயல்படுவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது,.  இங்கு சிவசேனா...

சரத் பவார் கூட்டிய  பாஜகவுக்கு எதிரான அணி கூட்டம்

டில்லி வரும் 2022 ல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக புதிய அணி அமைக்க சரத் பவார் முயன்று வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவையில் தமிழகம் மற்றும் மேற்கு...

அதிகாரிகளை போல நீதிபதிகளை நியமிக்காதீர்கள்! முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்..

டெல்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ள. நீதித்துறை மோசமாகி வருகிறது. நீதித்துறைக்கு  அதிகாரிகளை நியமனம் செய்வது போல் நீதிபதிகளை நியமனம் செய்யாதீங்க என்று  மத்திய, மாநில...

‘’கங்கனாவை சந்திக்கும் ஆளுநரால் விவசாயிகளை சந்திக்க முடியாதா? சரத்பவார் கடும் தாக்கு..

‘’கங்கனாவை சந்திக்கும் ஆளுநரால் விவசாயிகளை சந்திக்க முடியாதா? சரத்பவார் கடும் தாக்கு.. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து,பிரமாண்ட பேரணி நடத்தி மகாராஷ்டிர மாநில...

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை: சரத் பவார் தகவல்

டெல்லி: ஜனாதிபதியை சந்திக்கும் முன்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு நிலைபாட்டை எடுக்க உள்ளோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண்...

‘’ராமருக்குக் கோயில் கட்டினால் கொரோனா ஒழிந்து போய்விடுமா?’’

‘’ராமருக்குக் கோயில் கட்டினால் கொரோனா ஒழிந்து போய்விடுமா?’’ அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள இந்த அறக்கட்டளை பிரதமர் மோடிக்கு அழைப்பு...

Latest news

- Advertisement -spot_img