- Advertisement -spot_img

TAG

சம்மன்

மமதா உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கு: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் நடந்த...

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்...

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில்...

நடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி சண்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு நாட்கள் ஆன நிலையில் நேற்று மும்பை காவல்துறை சார்பில் அவர்களுக்கு...

தீபிகா படுகோனே 12 வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.

தீபிகா படுகோனே 12 வழக்கறிஞர்களுடன் ஆலோசனை. இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு, வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. மும்பை போலீஸ், சி.பி.ஐ. அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு என நான்கு அமைப்புகள் , இந்த மரணத்தை விசாரித்து வந்தாலும்,...

முகநூல் நிர்வாகிகளுக்கு சசிதரூர் தலைமையிலான குழு சம்மன் : முழு விவரம்

டில்லி செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று சசி தரூர் தலைமையில் ஆன நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முகநூல் நிர்வாகிகளுக்குச் சம்மன் அனுப்பி உள்ளது கடந்த 14 ஆம் தேதி அன்று அமெரிக்க நாட்டை சேர்ந்த வால்ஸ்டிரீட் ஜர்னல் நாளேடு வெளியிட்டுள்ள...

நாக்பூர் நீதிமன்றம் தேவேந்திர பட்நாவிசுக்கு சம்மன்

நாக்பூர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குற்ற வழக்குகள் குறித்த விவரம் அளிக்காததால் நாக்பூர் நீதிமன்றம், சம்மன் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி பங்கீடு தொடர்பான சர்ச்சையில்...

தனுஷின் பெற்றோர் யார்? கோர்ட்டில் ஆஜராக சம்மன்!

மதுரை: நடிகர் தனுஷ் தங்களின் மகன் என திருப்புவனத்தை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக பணியாற்றுபவர்...

"த்த்தூ…" விஜயகாந்துக்கு ப்ரஸ் கவுன்சில் சம்மன்

டில்லி: பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு ப்ரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.  நேரில் ஆஜராக அவ காசம்    கேட்டுக்கொண்டுள்ளார் விஜயகாந்த். பொதுவெளியில் தனது கட்சிக்காரர்களை அடிப்பது உதைப்பது கொட்டுவது என்று...

ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்!

டில்லி: ஏர்செல் – மேக்சிஸ்  பணபரிவர்த்தனை மோசடி வழக்கில்  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்ரபத்தின் மகனும், காங்கிரஸ் பிரமுகருமான கார்த்திக் சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான கார்த்தி...

Latest news

- Advertisement -spot_img