- Advertisement -spot_img

TAG

சந்திப்பு

காவிரி: குடியரசு தலைவரை சந்தித்தனர் திமுக எம்.பி.க்கள்

டில்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த தி.மு.க. எம்.பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர். தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கினை, கர்நாடகா தர மறுப்பதை அடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை...

சசிகலா – கருணாநிதி துணைவி ராஜாத்தி.. சந்திப்பு?

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி, நேற்று இரவு திடீரென சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பல்லோ...

ஓ.பி.எஸ்ஸை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தார் மு.க. ஸ்டாலின்

சென்னை: அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதா வகித்துவந்த இலாகாக்களையும் கூடுதலாய் ஏற்றிருக்கும்  அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும்...

ஆளுநர் – அமைச்சர்கள்: எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் அளித்த சந்திப்பு!

சென்னை: இன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தலைமைச் செயலாளர் சந்தித்தார்.  பிறகு மீண்டும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கவர்னரை சந்தித்தார் தலைமைச் செயலாளர்.       இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

ஜெ. சந்திக்க முடியாமல் காரிலேயே காத்திருந்து திரும்பிய முன்னாள் வளர்ப்புமகன்

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்த, அவரது முன்னாள் வளர்ப்புமகன் வி.என். சுதாகரன் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....

முதல்வரை சந்தித்ததாக நடிகர்கள் நாசர், மனோ பாலா சொல்வது பொய்!: நடிகர் வாராகி பகீர்!

உடல்நல குறைவால் சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து வந்ததாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலவரும் பிரபல நடிகருமான நாசரும், மனோபாலாவும் தெரிவித்தனர். முதல்வர் விரைவில்...

சந்திப்பு: ரஜினி போல் மிமிக்ரி செய்த தோனி

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ்த் திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று சந்தித்தார். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.  விரைவில் அப்படம் வெளிவர இருக்கின்றது. அந்த படத்தை...

கருணாநிதி – திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  சந்தித்தார். முன்னதாக இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்த நிலையில், திருநாவுக்கரசர் – கருணாநிதி சந்திப்பு முக்கியத்துவம்...

14வது ஆசியன் மாநாடு:  மியான்மர் ஆங் சான் சூகியுடன் மோடி சந்திப்பு!  

லாவோஸ்: 14வது ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள லாவோஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு மியான்மர் நாட்டு ஆலோசகர் ஆங்சான் சூகியை சந்தித்து பேசினார். லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியான் மாநாடு மற்றும்...

ஜி-20 மாநாடு: சவுதி துணைஇளவரசருடன் மோடி சந்திப்பு!

  ஹாங்சோ: ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி சவுதி துணை இளவரசை சந்தித்து பேசினார். சீனாவின் ஹாங்சோ நகரில் ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் அமைப்பில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img