- Advertisement -spot_img

TAG

சந்தா கோச்சார்

வீடியோகான் ஐசிஐசிஐ முறைகேடு: சந்தா கோச்சாரின் ரூ.78 கோடி சொத்துக்கள் முடக்கம்

டில்லி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ஐசிஐசிஐ வங்கிஅதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டது தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், மற்றும் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் வீடுகளில் மத்திய அமலாக்கத்துறை...

ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் தலையெழுத்தை மாற்றிய கணவரின் தலையீடு

மும்பை: வங்கி நடவடிக்கைகளில் கணவர் தலையிட்டதால், சந்தா கோச்சாரின் தலையெழுத்தே மாறியது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பதவி வகித்த போது, வீடியோகான் நிறுவனத்துக்கும் அவரது கணவர் தீபக் கோச்சாருக்கும் தொடர்பு...

வீடியோகான் ஐசிசிஐ முறைகேடு: சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

டில்லி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ஐசிசிஐ வங்கிஅதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டது தொடர்பாக, ஐசிசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், மற்றும் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் வீடுகளில் மத்திய அமலாக்கத்துறை...

ஐசிஐசிஐ முன்னாள் அதிகாரி சந்தா கோச்சார் மீது சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ்

டில்லி வீடியோகோன் நிறுவனததுக்கு கடன் வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி முன்னாள் அதிகாரி சந்தா கோச்சருக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக பணி புரிந்த பெண்...

ஐசிஐசிஐ வங்கி முன்னாள்  இயக்குனர் சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு

டில்லி விடியோகோன் நிறுவன கடன் வழங்குதலில் முறைகேடு காரணமாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார் மற்றும் அவர் கணவர், வீடியோகோன் இயக்குனர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனராக...

Latest news

- Advertisement -spot_img