சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது! திமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
சென்னை: சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது என சென்னைஅண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை கூறினார். சட்டப்பேரவையில்,…