- Advertisement -spot_img

TAG

சட்டசபை தேர்தல்

கோவாவில் ஆம் ஆத்மி 13 அறிவிப்புகள் வெளியிட்டு அதிரடி : பாஜக கலக்கம்

பனாஜி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலுக்காக 13 அறிவிப்புக்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. வரும் பிப்.14ம் தேதி கோவா மாநிலத்தில் 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி...

5 மாநிலங்களில் திட்டமிட்டபடி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் : தலைமை தேர்தல் ஆணையர்

டில்லி ஒமிக்ரான் காரணமாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது எனவும் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், உத்தரப்பிரதேசம்,  பஞ்சாப், கோவா,...

கொரோனா பாதித்த மாநிலம் என அறிவிப்பு: தோல்வி பயத்தில் உ.பி. தேர்தலை தள்ளி வைக்க நாடகமா?

லக்னோ: கொரோனா பாதித்த மாநிலம் என உத்தரபிரதேசம் மாநிலத்தை அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார். இது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற...

உத்தரப்பிரதேசத்தில் காந்தி ஜெயந்தி அன்று பிரச்சாரம் தொடங்கும் பிரியங்கா காந்தி

லக்னோ நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தைக் காந்தி ஜெயந்தி அன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தொடங்க உள்ளார். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இங்கு ஆட்சி...

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில தேர்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி

லக்னோ அடுத்த வருடம் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி உத்தரப்பிரதேச மாநிலத்தில்...

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: நீட் தேர்வு ரத்து, மாநில அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் 15 தொகுதிகளில போட்டியிடுகிறது. திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட்,...

மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிப்பு…!

கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், ஒரே கட்டமாக, வரும் 6ம் தேதி சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல்,...

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா: எம்எல்ஏ சீட் தராததால் அதிருப்தி

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல்...

வரும் 17ம் தேதி மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் வைகோ…!

சென்னை: வரும் 17ம் தேதி மதிமுக தேர்தலை அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட உள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 17.3.2021 புதன்கிழமை காலை 11 மணிக்கு தலைமை...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்...

Latest news

- Advertisement -spot_img