நெட்டிசன்:
சமீபத்தில் நியூஸ் 18 சேனலில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் பேட்டி ஒளிபரப்பானது. அவரது முதல் பேட்டி என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சிகரமான விமர்சனங்கள் எழுந்தன.
“சசிகலா அமர்ந்தருக்கும் நாற்காலிக்கு கீழே, டேப்...