- Advertisement -spot_img

TAG

க்கும்

சீனாவில் கனமழை – 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு 

பெய்ஜிங்: சீனாவில் பெய்த கனமழையால் 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்த பகுதியில் குடியிருந்த 16,000...

சூடான் அரசுக்கு எதிராகச்  சதித்திட்டம் தீட்டிய 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது 

மாஸ்கோ:  சூடான் அரசுக்கு எதிராகச்  சதித்திட்டம் தீட்டிய 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ராணுவப்...

உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா – செவிலியர்கள் குழு தகவல்

ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய சீன நகரமான வுஹானில் வெளிவந்த கொரோனா...

Latest news

- Advertisement -spot_img