- Advertisement -spot_img

TAG

கோவில்கள்

ஆகம விதிகளுடன் அமெரிக்காவில் ஆணைமுகனுக்கு ஆலயம்!

உலகின் எந்த பகுதிக்கு இந்து மக்கள் குடியேறினாலும், தங்களது வழிபாட்டையும் பாரம்பரியத்தையும் கைவிடமாட்டார்கள். செல்லுவிடமெல்லாம் தங்கள் தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பும் அரும்பணியை அர்பப்ணிப்புடன் செய்து முடிப்பார்கள். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எழுந்து நிற்கும் இந்துக்கோயில்கள்...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை யாடியே போற்றும் பொருள்கேளாய்: பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னேடு உற்றோமே ஆவோம்: உனக்கே நாம்...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 28

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்! அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்; குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா!...

உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் தலித்களுக்கு அனுமதி

பெங்களூரு: உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் சடங்குகளில் தலித்களும் பங்கேற்க விஷ்வேஸ்ஹதீர்ஹ சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். ராமஜென்ம பூமி இயக்கத்தை முன்னின்று நடத்தும் இந்த சுவாமியின் அழைப்பு பல நூற்றாண்டுகளாக இக்கோவிலில் கடைபிடிக்கப்பட்டு...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 24

  அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, எ ன்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம்,...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 22

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 22 அங்கண் மாஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும்...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 21

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே!அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்!உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய் (நாளை 22ம் பாடல்).

“இந்துக் கோயில்கள் தனியார் வசமாக வேண்டும்!” : காங்கிரஸில் இருந்து எழும் குரல்!

“அறநிலையத்துறையிலிருந்து இந்து கோயில்கள் விடுபட்டு, தனியார் நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும்!” – இப்படி குரல் கொடுத்திருப்பவர், பா.ஜகவைச் சேர்ந்தவரோ, இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ அல்ல.. காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன்தான்! “காங்கிரஸில் இருந்து இப்படி...

மகாமக ஸ்பெஷல்: குடந்தை கோயில் வலம்: முனைவர் ஜம்புலிங்கம்

12 ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் மகாமகம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மகாமகக்குளத்தில் கூடும் அழகினைப் பார்க்கும்போது அவர்களுடைய பக்தியையும், நமது பண்பாட்டையும்...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 16

  நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.   (நாளை...

Latest news

- Advertisement -spot_img