- Advertisement -spot_img

TAG

கோலாலம்பூர்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு! மலேசியா

கோலாலம்பூா்: மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசு,  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்து அறிவித்த உள்ளது. மலேசியாவில் இதுவரை ...

மலேசியா: கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ!

கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தின் காரணமாக அங்கு தங்கியிருந்த உள் நோயாளிகளை மீட்கும் பணியில் மருத்துவமனை நிர்வாகம்...

கோலாலம்பூரில் கடும் வெள்ளம்: மக்கள் துயரம்

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த வெள்ளத்தினால்  கோலாலம்பூரின் நான்கு முக்கிய சாலைகளும் சிலாங்கூரின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. . நூற்றுக் கணக்கான...

சர்வதேச தைப்பூச திருவிழா: 50 மணி நேர நேரடி ஒளிபரப்பு தொடக்கம்

கோலாலம்பூர்: தைப்பூச கொண்டாட்டத்தை 50 மணி நேரம் தொடர்ந்து ஒளிப்பரப்ப அஸ்ட்ரோ உலகம் இணையதளம் முடிவு செய்துள்ளது. முதல் முறையாக மலேசியா பத்து குகை முருகன் கோவில் கொண்டாட்டம் மட்டுமின்றி, கோலாலம்பூர், பினாங் தண்ணீர் மலை,...

உயிருக்கு போராடும் நோயாளியை விரட்டியடித்த மலேசியா அரசு ஆஸ்பத்திரி

கோலாலம்பூர்: பெண்ணின் ஆடையை சுட்டிக்காட்டி உயிருக்கு போராடிய குழந்தையை மலேசியா அரசு மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் லெச்சனம் இப்படி தான் இருக்கும் போல் இருக்கிறது....

Latest news

- Advertisement -spot_img